சென்னையில் திருடர்களிடம் தனி ஒருவராக போராடிய எஸ் ஐ.. சிசிசிடிவி காட்சியை வெளியிட்ட சென்னை மாநகர ஆணையர்..
சென்னை: சென்னையில் திருட்டு பைக்கில் வந்து மொபைல்களை வழிபறி செய்யும் திருடர்களை பின்தொடர்ந்த எஸ்ஐ ஒருவர் பின்னர் தனி ஒருவராக போராடி 3 பேரை பிடித்தார். அவர்களிடம் இருந்து 11 திருட்டு மொபைல்களை பறிமுதல் செய்தார். இது தொடர்பான சிசிசிடிவி காட்சியை சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். …